சுறாக்களின் மாதம் !

 நண்பர்களே,

வணக்கம்.  நேற்றைய தினத்தில் சென்னையில் கொட்டித் தீர்த்த பேய் மழையினை திகிலோடு கவனித்தபடிக்கே, கூரியரில் இதர நகரங்களுக்கான புக்ஸ்களை மாத்திரமே டெஸ்பாட்ச் செய்திருந்தோம் ! கொஞ்சமே கொஞ்சமாய், மழை விட்ட பிற்பாடு சென்னைக்கான டப்பிக்களை அனுப்பிடச் சொல்லி நான் தான் சக்கையைப் போட்டிருந்தேன் ! அவையும் இன்று (செவ்வாய்) கிளம்பி விட்டன – ஒரு எக்ஸ்டரா பாலிதீன் கவரோடு ! பத்திரமாய் இருந்து கொண்டு, பத்திரமாய்ப் புக்ஸ்களை பெற்று கொள்ள புனித மனிடோ நண்பர்களுக்கு அருள் பாலிப்பாராக ! Take care of receive of us !!

தற்செயல் தான் ; ஆனால் டிசம்பர் கூட்டணியின் 2 அட்டைப்படங்களில் இரு சுறாக்கள் இடம்பிடித்திருப்பது one thing of a shock ! பொதுவாய் நமது கதைகளில் வன விலங்குகள் கணிசமாய் இடம்பிடித்துள்ளன – “மர்ம தேசம் கென்யா” பாணியில் ! அட, பாம்புகள் ; ராட்சச நண்டுகள் ; ஏன் – டைனோசார்களே டெக்ஸ் கதைகளில் கூட இடம்பிடித்துள்ளன தான் ! ஆனால், எனக்கு நினைவுக்கு வரும் வரையிலும் திமிங்கலம் ; சுறா என்றெல்லாம் கடல்வாழ் கொலையாளி மீன்களை அவ்வளவாய் நாம் பார்த்தது இல்லை ! (எங்கேயோ ஆக்டொபஸ் மீன்களை பார்த்த ஞாபகம் உண்டு!)  So ஒரே மாதத்தில் நமது ‘தல’யோடு ஒருக்கா ; ‘பம்’ காட்டும் பாப்பாவோடு இன்னொருக்கா – என டபுள் ஆக்ட் கொடுத்துள்ள சுறாக்கள் இந்த டிசம்பருக்கு மெருகூட்டுகின்றன !  

ஏற்கனவே 4 இதழ்கள் பற்றியும் previews பார்த்து விட்டோம் என்பதால், புதுசாய் சொல்ல, கம்பி கட்டும் கதைகளேதும் மீதமில்லை ! So ஒரு வாசகனாய், இந்த நான்கில் நான் எதை – எந்த வரிசையில் தேர்வு செய்வேனென்ற வரலாற்றுத் தரவினை பதிவிட இந்த மினி பதிவில் விழைந்திடுவேன் guys !!  

பொதுவாய் இங்கி-பிங்கி-பாங்கி போடுவதே விஞ்ஞானபூர்வ நடைமுறை ; ஆனால் இம்மாதத்து 4 இதழ்களும், அதனதன் பாணியில் வித்தியாசப்பட்டு நிற்க, நிதானமாய் ரோசனை செய்வேன் ! Seemingly – தண்ணீருக்குள் உள்நீச்சலடிக்கும் ‘தல’ தான் வாசிப்பின் வரிசையில் முதலிடம் பிடித்து நிற்பார் ! மங்கு மங்கென்று பாலைவனங்களிலும், காடு-மேடு-மலைகளிலும் சவாரி செய்பவர் சுறாவுக்கு ‘ஹல்லோ’ சொல்ல என்ன முகாந்திரம் இருக்கக்கூடுமோ ? என்ற குறுகுறுப்பு எனது முதல் தேர்வினை வழிநடத்திடும் ! பற்றாக்குறைக்கு ஆரம்பமே சான் பிரான்சிஸ்கோ ; ஒரு ஆசாமியைக் கண்ணைக்கட்டி கடலுக்குள் அழைத்துப் போகும் sequence எனும்போது மாமூலிலிருந்து இந்த சாகசம் விலகிப் பயணிப்பது புரியும் ! So குஷியாய் டெக்ஸ் & தாத்தாவோடு பயணத்தினை ஆரம்பிப்பேன் !

அதே காரணமே – எனது தேர்வு # 2 ஐ கூட நிர்ணயிக்கும் ! பொதுவாகவே கிராபிக் நாவல் என்றாலே ஏதோவொரு புதுக்களம் என்பது உறுதி ! And “காலனின் கால்தடத்தில்” முன்னட்டையிலும் சரி, பின்னட்டையிலும் சரி – கோடிட்டுக் காட்டப்படுவது ஒரு ஹாரர் த்ரில்லர் காத்துள்ளதென்பதை ! இது பேய்-ஆவி-அமானுஷ்யம் என்ற ரேஞ்சிலான கதையாக இருக்குமா ? அல்லது வேறு ஏதேனும் ஹாரரா ? என்பதை தெரிந்து கொள்ள பரபரப்பாய் கி.நா.வுக்குள் புகுந்திருப்பேன் ! 

‘டக்’கென்று அடுத்ததாய் நான் புரட்டியிருப்பது V காமிக்சின்கொலைநோக்குப் பார்வை” யாகத் தானிருக்கும் – merely becos எப்போதும் போலவே இங்கு crisp வாசிப்பு உறுதியென்பதை ராபின் சொல்லியிருப்பார் ! அந்த ஸ்டைலிஷான லைன் டிராயிங்ஸ் shadowy & white-ல் செமையாய் ஈர்ப்பது இன்னொரு காரணமாகியிருக்க, வேகமாய் ராபினோடு நியூ யார்க்கில் நூறு ரூபாய்ச் செலவினில் லேண்ட் ஆகியிருப்பேன் ! 

Which capacity that – நமது புன்னகைமன்னர் ஜானி எனது வாசிப்பில் இறுதி இதழாக இருந்திருப்பார் ! And சில நேரங்களில் saving the most efficient for the final என்றும் சொல்வார்களல்லவா – அது நிஜமாகி டிசம்பரின் நான்கில் “ஜானிக்கொரு தீக்கனவு” தான் டாப்பாகவும் இருந்திடக்கூடும் ! இம்மாதத்தின் ஒரே கலர் இதழும் என்பது இந்த இதழை ரசிக்க ஒரு கூடுதல் காரணியாகியிருக்கக்கூடும் ! 

ரைட்டு…நீங்கள் எந்த வரிசையில் வாசிக்கத் தீர்மானித்திருந்தாலும் சரி, வாசிப்பின் பலன்களை பகிர்ந்திட மறவாதீர்கள் ப்ளீஸ் ! And இதோ – ஆன்லைன் லிஸ்டிங் ரெடி : https://lion-muthucomics.com/most smartly-liked-releases/1148-december-pack-2023.html

Glad Browsing & Happier Studying of us ! மீண்டும் சந்திப்போம் !