இன்னும் கொஞ்சம் பதில்ஸ் ப்ளீஸ் ?!

 நண்பர்களே,

வணக்கம். தங்கை பையனுக்கு திருமண நிச்சயம் ஒருபக்கம் ; செப்டெம்பர் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னொரு பக்கம் – இங்கே எட்டிப் பார்க்கக் கூட இயலா சூழல் இவ்வாரம் முழுவதிலும் ! ஒரு வழியாய் பதிவுக்கென சனியிரவு ஆஜராகிடும் போது பார்த்தால் பின்னூட்ட எண்ணிக்கை “359” என்று நிற்கிறது ! “ஆகாகா…மூ.ச.படலம் வெயிட்டிங் போலும் ; இந்தப் பதிவை டைப்பிய பிற்பாடு போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்று” லேப்டாப்பை தட்ட ஆரம்பித்தால் Wi-fi சதி செய்கிறது !! எப்படியோ – தக்கி முக்கி ஒப்பேற்றியுள்ளேன் – அடஜஸ்டூ ப்ளீஸ் !  

First things first….புக்ஸ் சகலமும் பைண்டிங் முடிந்து சனி மாலையே தயாராகி விட்டன ; ஆனால் இங்கு கொட்டித் தீர்க்கும் மாலை மழைகளுக்குக்  கொஞ்சம் மருவாதி தர வேண்டிப் போயுள்ளது ! ரிப் கிர்பி ஸ்பெஷல் – ஹார்ட் கவர் பைண்டிங் புக் என்பதால், இந்த ஈர நேரத்தில் இன்னமும் காய்ந்த பாடில்லை ! So ஓரிரு நாட்கள் காய்ந்திட அவகாசம் தந்தான பிற்பாடே டெஸ்பாட்ச் இருந்திடும் other folks ! ஏற்கனவே செய்த பிழையினை இன்னொருவாட்டி செய்து வாங்கிக்கட்டிக் கொள்ள முதுகு தயாரில்லை ; so அருள்கூர்ந்து நம்மாட்களை “இன்னும் அனுப்பலியா ???” என்ற கேள்வியோடு மூக்கில் குத்த வேணாமே – ப்ளீஸ் ? புக்ஸ் புறப்படும் வேளையினில் இங்கு நானே அறிவிப்பேன் ; thanks for your determining guys !!

இதோ – செப்டெம்பரின் V காமிக்சின் பிரிவியூ – நெடுநாள் விளம்பரமாய் மாத்திரமே தொடர்ந்த மிஸ்டர் நோ சகிதம் ! 

மிஸ்டர் நோ !! ‘ஜெரி டிரேக்’ என்பது நிஜப் பெயர் ; ஆனால் கதை முழுக்கவே மனுஷனை மிஸ்டர் நோ என்றே விழிக்கின்றனர் ! 1975-ல் தற்போதைய போனெலி குழுமத் தலைவரின் தந்தையாரான செர்ஜியோ போனெலி அவர்களின் கைவண்ணத்தில் உருவான நாயகர் இவர் ; 31 ஆண்டுகளுக்குத் தொடர்ந்துள்ளார் – 379 இதழ்களுடன் ! And சமீபமாய் இன்னொரு 14 கதைகளும் வெளிவந்துள்ளன எனும் போது – கானகங்களில் உலவும் இந்த பிளேபாய் பைலட்டின் தொடரில் நானூறுக்குக் கொஞ்சம் குறைவான கதைகள் உள்ளன ! That is actually a gigantic quantity indeed ! 1950 என்ற காலகட்டம் ; அமேசான் கானகங்களும், தென்னமெரிக்க தேசங்களும் கதைகளின் பின்புலங்கள் ! காரணங்கள் மாறுபட்டாலும், வருகை தருவோரை அமேசானின் மேலே பறக்க இட்டுச் செல்லும் மனுஷன் ரகம் ரகமான இக்கட்டுகளில் சிக்குகிறார் and நேர்கோட்டுக் கதைகளாக இருப்பினும் ரசிக்கும் விதமாய் உள்ளன ! சமீப ஆண்டுகளில் இந்த நாயகர் அமெரிக்காவிலும் வெற்றி நாயகராய் தடம் பதித்து வருகிறார் – ஆங்கிலப் பதிப்புகளுடன் ! சிறுகச் சிறுக ஜெரி ட்ரேக் நம் மத்தியிலும் பாப்புலர் ஆகிடுவாரென்று நம்புவோமாக !  
And இதோ – ரிப் கிர்பி & நெவாடா இதழ்களின் உட்பக்க டிரெய்லர்களுமே :
REPRINT

முதல் பக்கம் – எந்தக் கதையின் மறுபதிப்பென்று யூகிக்க முடிகிறதா guys ?
And இதோ நெவாடா

லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணியினில் ஒவ்வொரு பக்கமும் அதிரச் செய்கிறது !!  
Though-provoking on, 2024-க்கான அட்டவணையினில் “உள்ளே-வெளியே” ஆட்டம் ஜரூராய் அரங்கேறி வருகிறது ! சமீப காலமாய் அவ்வளவாய் சோபித்திருக்கா ரிப்போர்ட்டர் ஜானிக்கு, ஓராண்டு ஒய்வை வழங்கச் சொல்விடுவீர்களென்ற எதிர்பார்ப்பில் பாஸ்டர் நாயகருக்கு டிக் அடித்திருந்தேன் ; ஆனால் சோடாவை ஓரமாய்ப் போடா என்று நீங்கள் சொல்லியிருக்க, அட்டவணையில் பண்டமாற்று நடந்துள்ளது ! இதே பாணியில் இன்னும் ஓரிரு கேள்விகள் என்னிடம் உள்ளன guys – ரெகுலர் தடத்தில் இடம் தருவதா ? அல்லது ஆன்லைன் மேளா நாட்களின் on assign a query to தடத்துக்கு மடைமாற்றம் செய்வதா ? என்று ! கேள்விகளை இங்கும் கேட்டுள்ளேன் ; ஆன்லைன் வோட்டிங் தளத்திலும் கேட்டுள்ளேன் ! வசதிப்படும் இடத்தினில் பதிலிடலாம் மக்கா ! 
1.ஒல்லி பிச்சான் கௌபாய் நமது லிஸ்டில் முதல் ஆளாய் இடம் பிடிப்பதை அறிவோம் ; nonetheless அந்த ஒல்லிப் பிச்சான் வெட்டியானுக்கு ஏற்ற இடம் எதுவென்பது தான் இந்த நொடியில் எனது குழப்பம் ! Given a desire – இவரை ரெகுலர் தடத்திலேயே புகுத்தி விடுவேன் தான் ; ஆனால் சந்தாவில் உள்ள நண்பர்கள் இது குறித்து என்ன எண்ணுகிறார்கள் ? கடைகளில் செலெக்ட் செய்து வாங்கும் நண்பர்கள் என்ன அபிப்பிராயப்படுகிறார்கள் ? என்றறிந்தால் தேவலாம் என்று பட்டது ! So சொல்லுங்களேன் – “ஸ்டெர்ன்” : ரெகுலர் தடத்துக்கானவரா ? அம்புட்டு ஒர்த் இல்லாதவரா ? 

2.அடுத்த கேள்வி பவுன்சர் சார்ந்தது ! நடப்பாண்டினில் இவரது ஆல்பத்தினைப் புகுத்த ஸ்லாட் இல்லை எனும் போது  2024 தான் இவருக்கான பொழுதாகிறது ! Over again அதே கேள்வி தான் !! விரசம் இல்லாமல் நகற்ற முடியும் எனில், இந்த மனுஷனை ரெகுலர் சந்தாவினில் இணைப்பது ஓ.கே.வா ? அல்லது – நோ poison assessments ; முன்பதிவுத் தடமே மதி ! என்பீர்களா ? நானூறு ரூபாய்க்கான தெறி  சாகசம் எனும் போது, அதற்கான பொருத்தமான இடமெது ? என்பதை நீங்களே சொல்லி விட்டால் நலம் ! So your tips ப்ளீஸ் ? 
இரு வினாக்களுக்குமான உங்களின் பதில்கள் 2024 அட்டவணையினைப் பூர்த்தி செய்திட பெரிதும் உதவும் என்பதால் – ப்ளீஸ் build portion your tips ! 
Earlier than I signal out – சில ஜாலி updates :
A.ஒரு ஒன்-ஷாட் கவ்பாய் கி.நா.கண்ணில் பட்டுள்ளது – ரொம்பவே ஜாலியானதொரு சித்திர பாணியில் ! And கலரிங்கிலும் அட்டகாசமாய் ஜாலம் செய்கிறது ! புடிச்சி போடுவோமுங்களா ?  

B.ஒரு கணிசமான ஏற்றுமதி ஆர்டர் + ஒரு மீடியமான ஏற்றுமதி ஆர்டர் என 2 export ஆர்டர்கள் கிட்டியுள்ளன – வெகு சமீபமாய் ! முதலாம் ஆர்டரில் கிட்டத்தட்ட நமது கையிருப்பில் பெரும்பான்மை titles புறப்பட்டுள்ளன ! கடல்கடந்த புது வாசகர்களைத் தேடிச் செல்லும் நமது நாயகர்களுக்கு actual luck சொல்வோமா ? 
C.எதிர்பார்த்தபடியே THE BIG BOYS ஸ்பெஷல் இதழின் கையிருப்பு தரைதட்டி விட்டது ! அடுத்த சில நாட்களில் “காலி” என்ற போர்டை மாட்டிப்புடலாம் ! க்ளாஸிக் வாசகாஸ் – அசத்துறீங்கோ !!! புது இதழ்களின் பக்கமாகவும் உங்களின் கடைக்கண் பார்வைகளை சித்தே ஓட விடலாமே – ப்ளீஸ் ?

D.‘தல’ டெக்சின் 75-வது பிறந்தநாளுக்கென போனெலியில் உருவாக்கியிருப்பது ஒரு 132 பக்க கலர் இதழ் தான் ; nonetheless அதன் கோப்புகளை வரவழைத்துப் பார்த்தால் தெறிக்க விடுகிறது ! அனல் பறக்கும் ஆக்ஷன் ; டெக்சின் மனைவி லலித் வருகை – என்று மின்னலாய் ஓட்டமெடுக்கிறது கதை ! சடுதியில் இங்கே தூக்கி வந்திடலாமென்று எண்ணுகிறேன் !!  

E.சில புது ஆல்பங்கள் சுடச் சுட உருவாகி வருகின்றன ! 


Bye all…discover about you spherical !! “தல” பிறந்தநாள் மலருக்கென இங்கே நாம் திட்டமிட்டிருக்கும் 700 பக்கங்களுக்குள் உருண்டு புரளக் கிளம்புகிறேன் ! Admire you spherical ! Contain a mountainous Sunday !